Skip to content

தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 6 இடங்களில் மிக கனமழையும், 46 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் கூறியிருக்கிறது. அதேவேளையில், டிட்வா புயல் மேலும் வலுவிழந்ததால், 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிடுமாறும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *