Skip to content

“மக்கள் எப்பவுமே நம்ம பக்கம்தான்!” – முதல்வர் விஜய்

“இந்த அன்பிற்கு முன்னால் இவர்கள் தோற்பது உறுதி!” – சட்டமன்றத்தில் விஜய் பேச்சு

முதல்வர் விஜய் சட்டமன்ற பேச்சுயில், இறைவனும், இயற்கையும், மக்களும் எப்போதும் தங்கள் பக்கம் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய், “இறைவனும், இயற்கையும், மக்களும் நம்ம பக்கம்தான் எப்பவுமே இருப்பார்கள்” எனக் குறிப்பிட்டார்.

மேலும், எதிர்தரப்பினர் எத்தகைய செயல்களை மேற்கொண்டாலும், மக்கள் தங்கள் பக்கம் இருக்கும் நிலையில் அவை எதுவும் எடுபடாது என முதல்வர் விஜய் தெரிவித்தார்.

“இந்த அன்பிற்கு முன்னால் இவர்கள் தோற்பது உறுதி… உறுதி… உறுதி” என அவர் ஆவேசமாக பேசினார்.

மக்களின் அன்பும் ஆதரவும் தங்களுக்கு தொடர்ந்து இருக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *