கொருக்குப்பேட்டையில் புதிய ரயில்வே மேம்பாலம்; பிப்ரவரி 12-ல் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை,பிப்.09; சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்… கொருக்குப்பேட்டையில் புதிய ரயில்வே மேம்பாலம்; பிப்ரவரி 12-ல் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!