ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே பரப்புரைக்கு அனுமதி; சென்னை தேர்தல் அதிகாரி குமரகுருபரன் அதிரடி அறிவிப்பு!
சென்னை,மார்ச்.28; தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் களம்… ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே பரப்புரைக்கு அனுமதி; சென்னை தேர்தல் அதிகாரி குமரகுருபரன் அதிரடி அறிவிப்பு!
