காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் தொடரும் இழுபறி: தேர்தல் பொறுப்பிலிருந்து மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!
சென்னை,ஏப்.01; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம்… காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் தொடரும் இழுபறி: தேர்தல் பொறுப்பிலிருந்து மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!
