ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? தேர்ந்தெடுப்பதில் தலையிட விரும்பும் டொனால்ட் டிரம்ப்; கமேனியின் மகன் “திறமையற்றவர்” என விமர்சனம்!
டெஹ்ரான்,மார்ச்.06; மத்திய கிழக்கில் போர் பதற்றம்… ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? தேர்ந்தெடுப்பதில் தலையிட விரும்பும் டொனால்ட் டிரம்ப்; கமேனியின் மகன் “திறமையற்றவர்” என விமர்சனம்!
